அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் உண்மை இல்லம் கிளைகள் தொடங்கி ஒவ்வொரு கிளைகளிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆம்புலன்ஸ் வசதி செய்வது.
ஆம்புலன்ஸ் வசதி செய்வதன் மூலம் இரவு நேரங்களில் குடிபோதையில் நடக்கும் விபரீத செயல்களை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
தற்பொழுது இயங்கிவரும் எங்கள் உண்மை இல்லத்தில் 20 படுக்கைகள் உள்ளன. இதில் தனி நபர் ஒருவருக்கு மாதம்தோறும் ரூபாய் 10,000 வரை சிகிச்சைக்காக செலவு செய்யப்படுகிறது. இதில் உங்களால் முடிந்த உதவி செய்வதன் மூலம் பல குடும்பங்கள் பயன்பெறும்.